வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கனினிச் சொல்னிரல் G-வரிசய்


கனினிச் சொல்னிரல் G-வரிசய்
G (Giga)
கிகா
(பத்தின் ஒன்பது மடங்கு [109] = 1,000,000,000 என்பதய்விட அதிகம் = 1,073,741,824" [230] என்பதன் குருக்கம்.
1,024 கிலோ எட்டியல் = 1 மெகா எட்டியல்,
1,024 மெகா எட்டியல் = 1 கிகா எட்டியல்.)
G commerce
அரசு வனிகம்
GA (General Availability)
பொதுக் கிட்டுமய்
GAAP (Generally Accepted Accounting Principles) பொதுவாக ஏர்க்கப்பட்ட கனக்கீட்டுக் கோட்பாடு
GADD (Graphics Adapter Device Driver) வரய்படவியல் பொருத்திச் சாதன இயக்கி
gain பெருக்கம்
gain control மின் பெருக்கக் கட்டுப்படுத்தி
GAL (Generic Array Logic) பொதுவான வரிசய்த் தருக்கம்
gallium மென்தங்கம் (மென்மய்யான, வானு [Blue] னிரம் கலந்த, வெல்லய் னிரப் பொன் வகய்.)

gallium arsenide (GaAs) மென்தங்கக் கொல்லியம் (காலியம் ஆர்சினய்டு) (ஒரு படிகப் பொருன்மய், அரய்க்கடத்தியய் உருவாக்கப் பயன்படுது. கல்மத்தய் [silicon/சிலிக்கானய்] விட உயர்ந்தது.)

galvanometer மின்னோட்ட அலவி (கால்வனோ மீட்டர்)
game விலய்யாட்டு

game control adapter விலய்யாட்டுக் கட்டுப்பாட்டுப் பொருத்தி (கனினியில் அமய்ந்துல்ல, விலய்யாட்டுக் கட்டுப்பாட்டு மின்சுட்ருப் பொருத்தி அட்டய்.)



game controllers விலய்யாட்டுக் கட்டுப்படுத்தி

game pack விலய்யாட்டு மென்பொருல் தொகுப்பு

game port விலய்யாட்டு இனய்ப்புத்துரய் (கனினியின் மொலய்ச்சுட்டி (frob/joystick/ mouse) போன்ர உல்லீட்டு/ வெலியீட்டு விலய்யாட்டுத் துரய் அடங்கிய விரிவாக்க அட்டய்.)

game software விலய்யாட்டு மென்பொருல்
game theory விலய்யாட்டுக் கோட்பாடு
games, computer கனினி விலய்யாட்டு

gamma rays ஊனா ஊடு கதிர்/ காமாக் கதிர் (கிரேக்க அகர வரிசய்யில் முதலாம் எலுத்து ஆனா/ Alpha, கிரேக்க அகர வரிசய்யில் இரன்டாம் எலுத்து ஈனா/ Beta, கிரேக்க அகர வரிசய்யில் மூன்ராம் எலுத்து ஊனா/ Gamma.)
gamma rays spectro meter ஊனா ஊடு கதிர்ச் சர ஆட்ரல் அலவி
gamut னிரத் தொகுப்பு
gang, ganging கூட்டியங்கு, கூட்டியங்குதல்


gang punch கூட்டுத் துலய் (குலுவிலுல்ல அனய்த்துத் துலய்யிடு அட்டய்யிலும, ஒரே மாதிரியான னிலய்யானத் தகவலய்த் துலய்யிடுதல்.)

ganged condenser கூட்டு மின்தேக்கி (இரு மின்சுட்ரினய் ஒத்திசய்வு செய்வதர்க்காக, ஒருங்கே செயல்படக்கூடிய கூட்டு மின்தேக்கி.)
Gantt (Henry L.Gantt) கான்ட் (கென்ரி எல்.கான்ட், ஓர் அரிவியலாலர்.)
Gantt chart கான்ட் வெலக்கப்படம் (செயலின் தொடக்கம் மட்ரும் முடிவினய், னேர அடிப்படய்யில் குரிப்பிடும் படுக்கய்ப் பட்டய்க் கோட்டு வெலக்கப்படம்.)
gap இடய்வெலி
gap coding இடய்வெலிக் குரியாக்கம் (கடல் பாதய்/ வான் பாதய்ச் செய்தித் தொடர்புக்கான, ஒரு சமிக்கய் மொலி.)
gap digit இடய்வெலி இலக்கம்
gap factor இடய்வெலிக் காரனி (மின்னலய்க் குலாயில், அலய் முடுக்க இடய்வெலியில், மின் ஆட்ரலுக்கும் மின் அலுத்தத்துக்குமான தகவு.)


gap, interblock தொகுப்பு இடய்வெலி
GAPI (Gateway Application Programming Interface) னுலய்வாயில் பயன்பாட்டுக் கட்டலய்நிரல் இடய்முகம்
gapless இடய்வெலி இல்லாமய்
garbage குப்பய்
garbage characters குப்பய் எலுத்துரு
garbage collection குப்பய்த் திரட்டல்
Garbage In Garbage Out (GIGO) குப்பய் இடக் குப்பய் வரும்
GART (Graphics Address Relocation Table) வரய்படவியல் முகவரி மரு அமய்விடக் கட்டவனய்
GATT (Graphics Address Translation Table) வரய்படவியல் முகவரி மொலிபெயர்ப்புக் கட்டவனய்
gas - break down காட்ருக் காப்புமுரிவு மின்னெரக்கம் (மின்னெரக்கக் குலாயில் மின்னலுத்தம் அதிகம் ஆகும் பொலுது, காட்ரில் மின்னெரக்கம் ஏர்ப்படலாகும்.)

gas - diode காட்ரின் இருமின்முனய்க் குலாய் (ஆர்கான் [Argon], னியான் [Neon], கீலியம் [Helium] போன்ர மந்தக் காட்ரு னிரப்பப்பட்ட, இரு மின்முனய்க் குலாய்.)


gas discharge காட்ரு மின்னெரக்கம்
gas discharge display காட்ரு மின்னெரக்கத் திரய்க் காட்சி (கய்யடக்கக் கனினியில் பயன்படுத்தப்படும், தட்டய்வடிவத் திரய்க் காட்சி.)
gas discharge tube காட்ரு மின்னெரக்கக் குலாய் (மின்னெரக்கக் குலாயில் குரய்வான அலுத்தத்தில் காட்ரு னிரப்பப்பட்டு இருந்தால், குலாயின் இரு புரத்து மின்முனய்யில் மின்னலுத்தம் அதிகம் ஆகும் பொலுது, காட்ரின் ஊடாக மின்னெரக்கம் ஏர்ப்பட்டு, வெலிச்சம் உன்டாகும்.)
gas display காட்ருத் திரய்க் காட்சி (மின்னோட்டம் செலுத்தப்படும் பொலுது, வெலிச்சமிடும் காட்ரினால் னிரப்பப்பட்டக், காட்ருத் திரய்க் காட்சி.)
gas filled counter காட்ரு னிரப்பப்பட்ட என்னி (காட்ரு னிரப்பப்பட்ட மின்னெரக்கக் குலாயில், காட்ரனு அயனி ஆக்கப்படுவதால் உன்டாகும் அயனி மின்னோட்டத்தய்க் கொன்டு, மின்துகலய் என்னிடும் சாதனம்.)
gas radiation counter காட்ருக் கதிரியக்க என்னி (கதிரியக்கக் காட்ருவய் மின்னெரக்கக் குலாயில் னிரப்பி, கதிரியக்கத் துகலய் என்னிடும் சாதனம்.)


gastro camera with fibrescope னார்ப்பலிங்குவடத் தொலய்வுகாட்டி உடன் இனய்ந்த இரய்ப்பய்க்குடல் வெலிச்சப்படக் கருவி (னார்ப்பலிங்கு வடத் தொலய்வுகாட்டி மூலமாக வெலிச்சக் கட்ரய்யய் இரய்ப்பய்யினுல் செலுத்தி, உடன் இனய்ந்த வெலிச்சப்படக் கருவி மூலமாக உல்லுருப்பய்ப் படம் பிடித்தல்.)
gate வாயில்
gate array வாயில் வரிசய்

gate detector வாயில் கன்டுபிடிப்பி

Gate, AND உம் வாயில்

Gate, NAND இலி உம் வாயில்

Gate, NOR இலி அல்லது வாயில்
gate, one ஒரு வாயில்
Gate, OR அல்லது வாயில்
gateway னுலய்வாயில்
Gateway Application Programming Interface (GAPI) னுலய்வாயில் பயன்பாட்டுக் கட்டலய்நிரல் இடய்முகம்


Gateway Service for Netware (GSNW) வலய்மத்துக்கான னுலய்வாயில் சேவய்
gather திரட்டு

gathering, data தரவுத் திரட்டல்
gating வாயிலிடுதல்
gating circuit வாயிலிடு மின்சுட்ரு (குரிப்பிட்டக் கால இடய்வெலியின் பொலுது, அல்லது சமிக்கய்யின் அலவு குரிப்பிட்ட இடய்வெலியில் இருக்கும் பொலுது, மின்னோட்டம் கடத்தப்பட இந்த மின்சுட்ரு அனுமதிக்கும்.)
gauges அலவிடு சாதனம்
gauss காந்தப் பாய அடர்த்தி அலகு [unit of magnetic flux density]
gauss meter காந்தப் பாய அடர்த்தி அலவி
Gaussian distribution காசரின் இயல்புப் [Normal] பகிர்மானம் (காசர் [காரல் பிரய்டுரிச் காசர்/ Karl Friedrich Gauss], ஓர் அரிவியலாலர்.)
gaussian noise காசரின் புல்லியியல் [Statistical] இரய்ச்சல்


Gb (Gigabit) கிகா துன்மி (1,073,741,824" [230] துன்மி)

GB (Gigabyte) கிகா எட்டியல் (பத்தின் ஒன்பது மடங்கு எட்டியல் [109] = 100,00,00,000 என்பதய்விட அதிகம் = 1,073,741,824" என்பதன் குருக்கம். 1024 கிலோ எட்டியல் = 1 மெகா எட்டியல், 1024 மெகா எட்டியல் = 1 கிகா எட்டியல்.)

GCR (Group Code Recording) குலுக் குரியீட்டுப் பதிவு
GDA (Global Data Area) முலுமய் அலாவியத் தரவுப் பரப்பு
GDDM (Graphics Data Display Manager) வரய்படவியல் தரவுக் காட்சி மேலாலர்
GDG (Generation Data Group) தலய்முரய்த் தரவுக் குலு

GDI (Graphical Device Interface) வரய்படவியல் சாதன இடய்முகம்

GDLC (Generic Data Link Control) பொதுவானத் தரவு இனய்ப்புக் கட்டுப்பாடு
GDP (Graphic Draw Primitive) வரய்படவியல் வரய்வுத் தொடக்கனிலய்
GDSS (Group Decision Support System) குலுத் தீர்வு ஆதரவு அமய்ப்புமுரய்
GDT (Graphics Development Toolkit) வரய்படவியல் மேம்பாட்டுக் கருவித்தொகுதி


GE (Graphics Engine) வரய்படவியல் எந்திரம்
gear wheels பல்லினய் உருல்வட்டு
GECOS (General Electric Comprehensive Operating System) பொது மின் விரிவுச் செயல் அமய்ப்புமுரய்
GEIS (General Electric Information Service) பொது மின் தகவல் சேவய்
geek கட்ருக்குட்டி
Geiger counter (Geiger-Muller counter) கய்கர் என்னி (ஒரு னொடிக்கு 104 துகல் வரய் என்னுதல் இயலும்.)
Geissler tube கய்சிலர் குலாய் (குரய்ந்த அலுத்தத்தில் னிரப்பப்பட்டுல்ல காட்ரில் மின்னோட்டம் செலுத்தப்படும் பொலுது, வெலிச்ச விலய்வய்க் காட்டும் மின்னெரக்கக் குலாய்.)
GEM (Graphics Environment Manager) வரய்படவியல் சூலல் மேலாலர்

gender changer பொருத்தி இனவகய் மாட்ரி

general பொது

General Availability (GA) பொதுக் கிட்டுமய்


General Electric Comprehensive Operating System (GECOS) பொது மின் விரிவுச் செயல் அமய்ப்புமுரய்
General Electric Information Service (GEIS) பொது மின் தகவல் சேவய்
General Electric Network for Information Exchange (GENIE) தகவல் பரிமாட்ரத்துக்கான பொது மின் பினய்யம்
general field பொதுப் புலம்

general file பொதுக் கோப்பு

general format பொது வடிவுரு
General Ledger (G/L) பொதுப் பெரும்பதிவேடு
General Linear Models (GLM) பொது வரிசய் மாதிரி
general problem solver பொதுச் சிக்கலய் விடுவிப்பி
general program பொதுக் கட்டலய்னிரல்
General Protection Fault (GPF) பொதுப் பலுதுக் காப்பு
general public licence பொது மக்கல் உரிமம்


general purpose பொது னோக்கு
general purpose computer பொது னோக்கக் கனினி

general purpose controller பொதுப் பயன் கட்டுப்படுத்தி
General Purpose Information Bus (GPIB) பொது னோக்குத் தகவல் பாதய்ப்பட்டய்
general purpose interface bus பொது னோக்கு இடய்முகப் பாதய்ப்பட்டய்
general purpose language பொது னோக்கு மொலி

general purpose program பொது னோக்குக் கட்டலய்னிரல்
General Purpose Register (GPR) பொது னோக்குப் பதிவகம்
General Purpose Service (GPS) பொது னோக்கச் சேவய்
general purpose systems பொது னோக்க அமய்ப்புமுரய்
General Purpose Systems Simulator (GPSS) பொது னோக்க அமய்ப்புமுரய்ப் போலச்செயலி
general section பொதுப் பிரிவு


General Server Interface (GSI) பொதுச் சேவய்யக இடய்முகம்

General Switched Telephone Network (GSTN) பொது இனய்ப்பிக்கப்பட்டத் தொலய்ப்பேசிப் பினய்யம்

General Telephone Electronics (GTE) பொதுத் தொலய்ப்பேசி மின்னனுவியல்

generality பொதுமய்
generalization பொதுமய்ப்படுத்தல்
generalized control பொதுமய்ப்படுத்தப்பட்டக் கட்டுப்பாடு
Generalized Markup Language (GML) பொதுமய்ப்படுத்தப்பட்டக் குரி மொலி
generalized phrase structure grammar பொதுமய்ப்படுத்தப்பட்டச் சொல்தொடர் கட்டமய்ப்பு இலக்கனம்
generalized program பொதுமய்ப்படுத்தப்பட்டக் கட்டலய்னிரல்
generalized registers பொதுமய்ப்படுத்தப்பட்டப் பதிவகம்
generalized routine பொதுமய்ப்படுத்தப்பட்ட னடய்முரய்
Generally Accepted Accounting Principles (GAAP) பொதுவாக ஏர்க்கப்பட்ட கனக்கீட்டுக் கோட்பாடு

generate ஆக்கு


generation தலய்முரய்
generation computer, first முதலாம் தலய்முரய்க் கனினி

generation computer, fourth னான்காம் தலய்முரய்க் கனினி

Generation Data Group (GDG) தலய்முரய்த் தரவுக் குலு

generator ஆக்கி/ மின்னாக்கி
generator, clock signal காலங்காட்டி சய்கய் ஆக்கி

generator, number என்னல் ஆக்கி

generator, report அரிக்கய் ஆக்கி

generic பொதுமய்

Generic Array Logic (GAL) பொதுவான வரிசய்த் தருக்கம்
Generic Data Link Control (GDLC) பொதுவானத் தரவு இனய்ப்புக் கட்டுப்பாடு

generic model பொதுமய் மாதிரி


Generic Server Passer (GSP) பொதுமய்ச் சேவய்யக வலங்கி

GENIE (General Electric Network for Information Exchange) தகவல் பரிமாட்ரத்துக்கான பொது மின் பினய்யம்
geocoding புவிப்படக் குரியாக்கம்
Geographic Information System (GIS) புவியியல் தகவல் அமய்ப்புமுரய்
geometric capacitance வடிவியல் மின்தேக்குதிரன்
geometric dimensioning and tolerancing வடிவியல் பருமானப்படுத்துதல் மட்ரும் தாங்குதல்

geometric distortion வடிவியல் உருக்குலய்வு
geometric model வடிவியல் மாதிரி
geometry வடிவியல் கனிதம்
Geometry Theorem Prover (GTP) வடிவியல் கனிதத் தேட்ர மெய்ப்பி
GEOS (Graphic Environment Operating System) வரய்படவியல் சூலல் செயல் அமய்ப்புமுரய்
geosynchronous புவியுடன் ஒத்தியங்கல் (பூமியின் மேல் மிக உயரத்தில், பூமியின் சுலர்ச்சி வேகத்தில் னகர்ந்திடும், செயர்க்கய்க் கோலகத்தய்க் குரிப்பிடல்.)


germanium (Ge) செர்மானியம் (அனு என்னல் 32வது மூலகம். அரய்க் கடத்தியாகப் [semiconductor] பயன்படுது.)
GERT (Graphical Evaluation and Review Technique) வரய்படவியல் மதிப்பாய்வு மட்ரும் மரு ஆய்வு னுட்பம்
gesture language சய்கய் மொலி
GET (Get Execute Trigger) செயல்படு விசய்யிலுப்பியய் வாங்கு
get வாங்கு
Get Execute Trigger (GET) செயல்படு விசய்யிலுப்பியய் வாங்கு
get external data வெலிப்புரத் தரவய் வாங்கு

ghost பிலய்யுருவம் (அசல் காட்சியுடன் னெருக்கமாகத் தோன்ரும், மங்கலான இரன்டாவது பிலய்யுருக்காட்சி.)
GHz (Gigahertz) கிகா அதிர்வு/ னொடிக்கு 1,000,000,000 [109] அதிர்வு அலவீடு கொன்ட கனினிச் செயலியின் விரய்வு (கெர்ட்சு/ கென்ரிச் ரூடால்ப் கெர்ட்சு [Heinrich Rudolf Hertxz], ஓர் அரிவியலாலர்.)
Giant Magneto Resistive (GMP) மிகப்பெரும் காந்த எதிர்ப்பு


gibberish பயனிலாத் தகவல்
GIF (Graphics Interchange Format) வரய்பட இடய்மாட்ர வடிவுரு

GIF animation (Graphics Interchange Format Animation) வரய்பட இடய்மாட்ர வடிவுரு அசய்வூட்டம்

Gif animator (Graphics Interchange Format Animator) வரய்பட இடய்மாட்ர வடிவுரு அசய்வூட்டி

Giga (G) கிகா (பத்தின் ஒன்பது மடங்கு [109] = 1,000,000,000 என்பதய்விட அதிகம் = 1,073,741,824" [230] என்பதன் குருக்கம். 1,024 கிலோ எட்டியல் = 1 மெகா எட்டியல், 1,024 மெகா எட்டியல் = 1 கிகா எட்டியல்.)

Gigabit (Gb) கிகா துன்மி (1,073,741,824" [230] துன்மி)

Gigabyte (GB) கிகா எட்டியல் (1,024 மெகா எட்டியல்/ 1,073,741,824 எட்டியல்)

Gigaflops கிகா மிதவய்ப் புல்லிச் செயல்பாடு (னொடிக்கு 1,000,000,000 [109] மிதவய்ப் புல்லிச் செயல்பாட்டு வேகம்.)
Gigahertz (GHz) கிகா அதிர்வு/ னொடிக்கு 1,000,000,000 [109] அதிர்வு அலவீடு கொன்ட கனினிச் செயலியின் விரய்வு (கெர்ட்சு/ கென்ரிச் ரூடால்ப் கெர்ட்சு [Heinrich Rudolf Hertxz], ஓர் அரிவியலாலர்.)


GIGO (Garbage In Garbage Out) குப்பய் இடக் குப்பய் வரும்
GII (Global Information Infrastructure) முலுமய் அலாவியத் தகவல் அடிப்படய்க்கட்டமய்ப்பு வசதி
GILS (Government Information Locator Service) அரசுத் தகவல் காட்டிச் சேவய்
GIS (Geographic Information System) புவியியல் தகவல் அமய்ப்புமுரய்
GIX (Global Internet Exchange) முலுமய் அலாவிய இனய்யப் பரிமாட்ரம்
GKS (Graphical Kernel System) வரய்படவியல் உருனெருக்க அமய்ப்புமுரய்
GL (Graphics Language) வரய்படவியல் மொலி
G/L (General Ledger) பொதுப் பெரும்பதிவேடு
glare கூசுதல்/ கூசுவெலிச்சம்

glare filter கூசுவெலிச்ச வடிகட்டி

GLIS (Global Land Information System) முலுமய் அலாவிய தரய்த் தகவல் அமய்ப்புமுரய்


glitch சிக்கல்/ தடுமாட்ரம் (மின்னோட்ட எலுச்சி/ வீல்ச்சியால் உன்டாகும், தர்க்காலிகமான சிக்கல்/ தடுமாட்ரம்.)
GLM (General Linear Models) பொது வரிசய் மாதிரி
global முலுமய் அலாவிய
global character முலுமய் அலாவிய எலுத்துரு
Global Data Area (GDA) முலுமய் அலாவியத் தரவுப் பரப்பு
global descriptor table முலுமய் அலாவிய விவரிப்புச்சொல் கட்டவனய்
global error முலுமய் அலாவியப் பிலய்
global group முலுமய் அலாவியக் குலு
Global Information Infrastructure (GII) முலுமய் அலாவியத் தகவல் அடிப்படய்க்கட்டமய்ப்பு வசதி
global information solutions முலுமய் அலாவியத் தகவல் தீர்வு
Global Internet Exchange (GIX) முலுமய் அலாவிய இனய்யப் பரிமாட்ரம்
Global Land Information System (GLIS) முலுமய் அலாவிய தரய்த் தகவல் அமய்ப்புமுரய்


Global Learning by Observations to Benefit the Environment (GLOBE) சூலல் னலன் கூர்னோக்கு மூலம் முலுமய் அலாவியக் கட்ரல்
Global Management System (GMS) முலுமய் அலாவிய மேலான்மய் அமய்ப்புமுரய்
global messaging service முலுமய் அலாவியச் செய்திச் சேவய்
Global Mobile Professional (GMP) முலுமய் அலாவிய னடமாட்டத் தொலில்
Global Network Navigator (GNN) முலுமய் அலாவியப் பினய்ய னடத்தி (தொடக்கக் காலத்து இனய்ய உலாவி.)
global operation முலுமய் அலாவிய இயக்கம்
global positioning satellite உலகு அலாவிய இடம்காட்டும் செயர்க்கய்க்கோலகம்

global positioning system உலகு அலாவிய இடம்காட்டும் அமய்ப்புமுரய்

Global Regular Expression Print (GREP) முலுமய் அலாவிய ஒலுங்கான தொடர் அச்சு

global search and replace முலுமய் அலாவிய தேடலும் பதிலியிட்டு மாட்ரலும்

Global Shared Memory (GSM) முலுமய் அலாவிய பகிர்வு னினய்வகம்

global system for mobile-communications னடமாட்டத் தகவல் தொடர்புக்கான முலுமய் அலாவிய அமய்ப்புமுரய்


Global Universal Identifier (GUID) முலுமய் அலாவிய உலகப்பொது அடய்யாலங்காட்டி
global variable முலுமய் அலாவிய மாரி (எங்கே அல்லது எந்தக் கட்டலய்னிரலில் பயன்படுத்தப்பட்டாலும், மாராத மதிப்பய்க் கொன்டிருக்கும் முலுமய் அலாவிய மாரி.)
Global Virtual Time (GVT) முலுமய் அலாவிய மெய்னிகர் னேரம்
GLOBE (Global Learning by Observations to Benefit the Environment) சூலல் னலன் கூர்னோக்கு மூலம் முலுமய் அலாவியக் கட்ரல்
glow lamp திரல்கதிர் வெலிச்ச வெலக்கு

glue chip ஒட்டுச் சில்லு (னுன்செயலியின் செயல்திரனய் அதிகப்படுத்தும் துனய்ச் சில்லு.)

glyph encoding scheme செதுக்கல் குரியீட்டாக்கத் திட்டம்
GML (Generalized Markup Language) பொதுமய்ப்படுத்தப்பட்டக் குரி மொலி
GMP (Global Mobile Professional) முலுமய் அலாவிய னடமாட்டத் தொலில்

GMP (Giant Magneto Resistive) மிகப்பெரும் காந்த எதிர்ப்பு

GMS (Global Management System) முலுமய் அலாவிய மேலான்மய் அமய்ப்புமுரய்


GMT (Greenwich Mean Time) கிரீன்விச் வானாராச்சி னிலய்யச் சராசரிக் கனிப்பு னேரம்.
go போ
go bottom அடிப்புரம் போ
go to அங்கு போ
go to page பக்கத்துக்குப் போ
go to statement கட்டலய்ச்சொல்தொடருக்குப் (கூட்ரு) போ
go top உச்சிக்குப் போ

goal seek இலக்குத் தேடு

goal seeking analysis இலக்குத் தேடல் பகுப்பாய்வு
godown கிடங்கு
gold leaf electroscope பொன் இதல் மின்னூட்ட அலவுகாட்டி
golfball printer குலிப்பந்து அச்சியர்


gonio meter மின் கோன அலவி
good conductors னல்ல மின்கடத்தி
goodwill னல்மதிப்பு

Gopher கோபர் (இனய்யத்தில் விபரத்தய்த் தேடித் தரும், ஒரு மென்பொருல். னிலத்தில் பொந்து அமய்க்கும் சிரிய விலங்கினத்துக்கு, கோபர் என்ர பெயர் உன்டு.)
Gopher server கோபர் சேவய்யகம்
Gopher space கோபர் வெலி
GOSIP (Government Open Systems Interconnection Profile) அரசுத் திரந்தனிலய் அமய்ப்புமுரய் இடய்யினய்ப்புக்கானக் குரிப்பு
Gouraud (Henri Gouraud) (கவுராட்/ கென்ரி கவுராட், ஓர் அரிவியலாலர்.)
Gouraud shading கவுராட் னிலலிடல் (பலகோன முகப்பில், னிரமும் வெலிர்வும் கொன்ட னிலலிடுப் பரப்பினய் உருவாக்குது.)
Government Information Locator Service (GILS) அரசுத் தகவல் காட்டிச் சேவய்


Government Open Systems Interconnection Profile (GOSIP) அரசுத் திரந்தனிலய் அமய்ப்புமுரய் இடய்யினய்ப்புக்கானக் குரிப்பு
GP (Graphics Programming) வரய்படவியல் கட்டலய்னிரலாக்கம்
GPF (General Protection Fault) பொதுப் பலுதுக் காப்பு
GPI (Graphics Programming Interface) வரய்படவியல் கட்டலய்னிரலாக்க இடய்முகம்
GPIB (General Purpose Information Bus) பொது னோக்குத் தகவல் பாதய்ப்பட்டய்
GPR (General Purpose Register) பொது னோக்குப் பதிவகம்
GPS (General Purpose Service) பொது னோக்கச் சேவய்
GPSS (General Purpose Systems Simulator) பொது னோக்க அமய்ப்புமுரய்ப் போலச்செயலி
grabber பிடித்திலுப்பி/ பிடுங்குபவர் (திரய்யில் உல்ல தரவினய், மரு இட அமய்வு செய்ய உதவும் சுட்டி.)
grabber hand பிடித்திலுக்கும் கய் (திரய்யில் உல்ல தரவினய், மரு இட அமய்வு செய்ய உதவும் சுட்டி.)
graceful degradation (grateful degradation) படிப்படியாகச் செயல்தரம் இலத்தல்


graceful exit முரய்ப்படியான வெலியேட்ரம் (பிலய் ஏர்ப்பட்ட பொலுதில், கனினியின் செயலாக்கத்தய் முரய்ப்படி முடித்து வெலியேரல்.)
grade படினிலய்
grade of service சேவய்ப் படினிலய்
grade sheet மதிப்பென் படினிலய் ஏடு
gradient ஏட்ர எரக்கச் சரிவு
grammar இலக்கனம்
grammar check இலக்கனச் சரிபார்ப்பு
grammar checker இலக்கனச் சரிபார்ப்பி
grammar formalism இலக்கன வரய்யரய்
grammatical error இலக்கனப் பிலய்
grammatical mistake இலக்கனத் தவரு


grammatical structure இலக்கனக் கட்டமய்ப்பு
grand total இருதி மொத்தம்

grandfather file மூலக் கோப்பு/ பாட்டன் கோப்பு/ பலய்யக் கோப்பு

granularity சிருமனிச் செரிவு/ சிருபகுதிச் செரிவு (சிருமனிச் செரிவு எந்த அலவுக்கு அதிகமாக உல்லதோ, அந்த அலவுக்கு எந்திர அமய்வு னெகில்வு உடய்யதாக இருக்கும்.)
graph வரய்படம்
graph chart வரய்பட வெலக்கப்படம்
graph theory வரய்படக் கோட்பாடு
graphic accelerator வரய்படவியல் முடுக்கி
graphic adapter வரய்படவியல் பொருத்தி
graphic card வரய்படவியல் விரிவாக்க அட்டய்
graphic character வரய்படவியல் எலுத்துரு


graphic data structure வரய்படவியல் தரவுக் கட்டமய்ப்பு
graphic digitizer வரய்படவியல் இலக்கமுரய்யாக்கி
graphic display mode வரய்படவியல் காட்சிப் பாங்கு
graphic display resolution வரய்படவியல் காட்சித் தெலிவுத்திரன்
graphic display terminal வரய்படவியல் காட்சி முனய்யம்
graphic display unit வரய்படவியல் காட்சி அலகு
Graphic Draw Primitive (GDP) வரய்படவியல் வரய்வுத் தொடக்கனிலய்
Graphic Environment Operating System (GEOS) வரய்படவியல் சூலல் செயல் அமய்ப்புமுரய்
graphic facility வரய்படவியல் வசதி

graphic field வரய்படவியல் புலம்
graphic input device வரய்படவியல் உல்லீட்டுச் சாதனம்
graphic input hardware வரய்படவியல் உல்லீட்டு வன்பொருல்


graphic limits வரய்படவியல் எல்லய்
graphic object வரய்படவியல் பொருன்மய்
graphic output வரய்படவியல் வெலியீடு
graphic output device வரய்படவியல் வெலியீட்டுச் சாதனம்
graphic output hardware வரய்படவியல் வெலியீட்டு வன்பொருல்

graphic package வரய்படவியல் மென்பொருல் பொதி

graphic panel வரய்படவியல் பலகம்

graphic primitive வரய்படவியல் மூலம்
graphic set வரய்படவியல் தொகுதி
graphic symbols வரய்படவியல் சின்னம்
graphic workstation வரய்படவியல் வேலய்னிலய்யம் (வரய்படவியலுக்கு உதவிடும் கருவித்தொகுதி.)
graphical design வரய்படவியல் வடிவமய்ப்பு


Graphical Device Interface (GDI) வரய்படவியல் சாதன இடய்முகம்

Graphical Kernel System (GKS) வரய்படவியல் உருனெருக்க அமய்ப்புமுரய்

graphical output வரய்படவியல் வெலியீடு
graphical terminal வரய்படவியல் முனய்யம்
Graphical User Interface (GUI) வரய்படவியல் பயனர் இடய்முகம்

graphical visual display device வரய்படவியல் வெலிச்சக் காட்சிச் சாதனம்
graphics வரய்படவியல்
graphics adapter வரய்படவியல் பொருத்தி
Graphics Adapter Device Driver (GADD) வரய்படவியல் பொருத்திச் சாதன இயக்கி
Graphics Address Relocation Table (GART) வரய்படவியல் முகவரி மரு அமய்விடக் கட்டவனய்
Graphics Address Translation Table (GATT) வரய்படவியல் முகவரி மொலிபெயர்ப்புக் கட்டவனய்
graphics controller வரய்படவியல் கட்டுப்படுத்தி
graphics coprocessor வரய்படவியல் துனய்ச்செயலி


Graphics Data Display Manager (GDDM) வரய்படவியல் தரவுக் காட்சி மேலாலர்
graphics data structure வரய்படவியல் தரவுக் கட்டமய்ப்பு
Graphics Development Toolkit (GDT) வரய்படவியல் மேம்பாட்டுக் கருவித்தொகுதி
graphics display வரய்படவியல் காட்சி
Graphics Engine (GE) வரய்படவியல் எந்திரம்
graphics file வரய்படவியல் கோப்பு
Graphics Language (GL) வரய்படவியல் மொலி
graphics mode வரய்படவியல் பாங்கு
graphics module வரய்படவியல் பகுதியுரு
graphics port வரய்படவியல் இனய்ப்புத்துரய்
graphics printer வரய்படவியல் அச்சியர்
graphics program வரய்படவியல் கட்டலய்னிரல்


Graphics Programming (GP) வரய்படவியல் கட்டலய்னிரலாக்கம்
Graphics Programming Interface (GPI) வரய்படவியல் கட்டலய்னிரலாக்க இடய்முகம்
graphics resolution வரய்படவியல் தெலிவுத்திரன்
graphics screen வரய்படவியல் திரய்
graphics spreadsheet வரய்படவியல் விரியேடு

graphics table வரய்படவியல் மேடய்

graphics tablet வரய்படவியல் வரய்வு உல்லீட்டுப் பலகய் (தட்டய்யான பரப்பில், எலுதுகோல் போன்ர சாதனத்தால் வரய்ந்து, வரய்படத்தய் உல்லீடு செய்யப் பயன்படும், வரய்படவியல் வரய்வு உல்லீட்டுப் பலகய்.)

graphical design வரய்படவியல் வடிவமய்ப்பு
graphics terminal வரய்படவியல் முனய்யம்
graphics view வரய்படவியல் காட்சி
graphics, computer கனினி வரய்படவியல்


grateful degradation (graceful degradation) படிப்படியாகச் செயல்தரம் இலத்தல்
grating பட்டய் வரிசய்/ கீட்ருவரிசய் (வெலிச்ச அலய்விலகல் னிரப்பட்டய்.)
gray code (grey code) சாம்பல் குரியீடு
gray scale (grey scale) சாம்பல் அலவீடு
gray scale monitor (grey scale monitor) சாம்பல் அலவீட்டுக் காட்சித்திரய்

gray scale scanner (grey scale scanner) சாம்பல் அலவீட்டு வருடியர்
great renaming பேரலவுப் பெயர்மாட்ரம் (பேரலவுச் செய்திக் குலுவின் பெயர்மாட்ரம்.)
greater than விட மிகுதி
greater than or equal to விட மிகுதியான அல்லது உக்கு னிகரான
green book standard பசுமய்ச் சுவடிச் செந்தரம்
green pc (green personal computer) பசுமய்த் தனினபர்க் கனினி


Greenwich கிரீன்விச் (இங்கிலாந்து தேசத்துக் கென்ட் மாவட்டத்தில் அரசு வானாராச்சி னிலய்யம் அமய்ந்துல்ல னகரம், கிரீன்விச்.)
Greenwich Mean Time (GMT) கிரீன்விச் வானாராச்சி னிலய்யச் சராசரிக் கனிப்பு னேரம்.
Gregorian calendar கிரிகோரியன் தினக்காட்டி (கிரிகோரி/ போப் கிரிகோரி/ போப்பான்டவர் கிரிகோரி [Gregory/ Pope Gregory] புதிதாகப் புகுத்திய தினக்காட்டி.)
GREP (Global Regular Expression Print) முலுமய் அலாவிய ஒலுங்கான தொடர் அச்சு
grey code (gray code) சாம்பல் குரியீடு
grey scale (gray scale) சாம்பல் அலவீடு
grey scale monitor (gray scale monitor) சாம்பல் அலவீட்டுக் காட்சித்திரய்

grey scale scanner (gray scale scanner) சாம்பல் அலவீட்டு வருடியர்
grid வலய்மின்முனய்/ புல்லிக்கட்டம்/ கம்பிச் சட்டம் (வெட்ரிடக் குலாயின், னேர்மின்முனய் மட்ரும் எதிர்மின்முனய் இவட்ருக்கு இடய்யேயான, மின்னனுப் போக்கய்க் கட்டுப்படுத்த வல்ல, வலய்வடிவ மின்முனய்.)


grid bias வலய்மின்முனய் மின்னலுத்தம்
grid bias, automatic தானியங்கு வலய்மின்முனய் மின்னலுத்தம்

grid characteristics வலய்மின்முனய்ப் பன்பியல்பு
grid chart புல்லிக்கட்ட வெலக்கப்படம்
grid layout புல்லிக்கட்ட எல்லய்யமய்ப்பு

grid leak resistance வலய்மின்முனய் மின்கசிவு மின்தடய்
grid modulation வலய்மின்முனய்ப் பன்பேட்ரம்
grid resister வலய்மின்முனய் மின்தடுப்பி
grid sheet புல்லிக்கட்ட ஏடு
grid swing வலய்மின்முனய் மின்னலுத்தவீச்சு
gridding புல்லிக்கட்டமாக்கம்
groove format வரித்தடக்குலி வடிவுரு
ground புவி/ தரய்


ground absorbtion புவி உட்கவர்தல் (வானொலி அலய்யய்ப் புவி உட்கவர்வதால், வானொலி அலய்யின் ஆட்ரல் குரய்தல்.)
ground capacitance புவி மின்தேக்குத்திரன் (மின் சாதனத்துக்கும், புவியிடப்பட்ட மட்ரொரு சாதனத்துக்கும் இடய்யே தோன்ரும் மின்தேக்குத்திரன்.)
ground clutter புவி இரய்ச்சல் (பொருன்மய்த் தொலய்வுக் கன்டுபிடிப்பித் [ரேடார் Radar] திரய்யில், புவி எதிரடிப்பால் தேவய்யட்ர உருவம் தோன்ருதல்.)
ground control தரய்க் கட்டுப்பாடு
ground current தரய் மின்னோட்டம்

ground fault தரய் இனய்ப்புப் பலுது

ground loop தரய் மின்னோட்டச் சுட்ரு

ground noise injection தரய்யினய்ப்புல் இரய்ச்சல் உல்செலுத்தல்

ground plane தரய்த் தலம்

ground reflection தரய் எதிரடிப்பு


ground wave தரய் அலய் (தரய்யய்/ காட்ருவெலியய்ச், சார்ந்த வானொலி அலய்.)
ground wire தரய்க் கம்பி

grounded anode amplifier தரய்யிடு னேர்மின்முனய் மின்பெருக்கி
grounded cathode amplifier தரய்யிடு எதிர்மின்முனய் மின்பெருக்கி
grounded grid amplifier தரய்யிடு வலய்மின்முனய் மின்பெருக்கி
grounding தரய்யினய்ப்பிடுதல்

group குலு

group and outline குலுவும் வெலிக்கோடும்

group band குலு அலய்வரிசய்க் கட்ரய்

group code குலுக் குரியீடு

Group Code Recording (GCR) குலுக் குரியீட்டுப் பதிவு
group coding குலுக் குரியீட்டாக்கம்


Group Decision Support System (GDSS) குலுத் தீர்வு ஆதரவு அமய்ப்புமுரய்

group footer band குலு அடிக்குரிப்புப் பட்டய்

group Header band குலு மேல்குரிப்புப் பட்டய்
group icon குலுக் குரும்படவுரு
group item குலு உருப்படி
group list குலுப் பட்டி
group mark குலுக் குரி
group printing குலு அச்சிடல் (ஒவ்வொரு தொகுதியின் முதல் அட்டய்யில் மட்டும், தரவினய் அச்சிடல்.)
Group Separator (GS) குலுப் பிரிப்பி

grouping குலுவாக்கல்/ குலுவாகப்பிரித்தல்

grouping data குலுவாகப்பிரித்தத் தரவு

grouping of records பதிவுருவய்க் குலுவாகப்பிரித்தல்


groupware குலுப் பொருல்

grovel ஊர்தல் (கட்டலய்னிரலில் ஏர்ப்பட்டுல்லப் பிலய்யய்க் கன்டுபிடிப்பதர்க்காக, கட்டலய்னிரலின் வரியிடய்யே மெதுவாக ஊர்தல்.)

GS (Group Separator) குலுப் பிரிப்பி

GSI (General Server Interface) பொதுச் சேவய்யக இடய்முகம்

GSM (Global Shared Memory) முலுமய் அலாவிய பகிர்வு னினய்வகம்
GSNW (Gateway Service for Netware) வலய்மத்துக்கான னுலய்வாயில் சேவய்
GSP (Generic Server Passer) பொதுமய்ச் சேவய்யக வலங்கி

GSTN (General Switched Telephone Network) பொது இனய்ப்பிக்கப்பட்டத் தொலய்ப்பேசிப் பினய்யம்

GTE (General Telephone Electronics) பொதுத் தொலய்ப்பேசி மின்னனுவியல்
GTO (Guide To Operations) இயக்குதலுக்கானப் பாதய்க்காட்டி
GTP (Geometry Theorem Prover) வடிவியல் கனிதத் தேட்ர மெய்ப்பி


guarantee பொருப்புருதி
guard ring காப்பு வலய்யம்
guard ring capacitor காப்பு வலய்ய மின்தேக்கி

guard signal காப்புச் சய்கய்

guest computer விருந்துக் கனினி
guest page விருத்தினர் பக்கம்

GUI (Graphical User Interface) வரய்படவியல் பயனர் இடய்முகம்

GUID (Global Universal Identifier) முலுமய் அலாவிய உலகப்பொது அடய்யாலங்காட்டி
guide பாதய்க்காட்டி
guide edge பாதய்க்காட்டி விலிம்பு (அச்சிடு ஏடு, காந்தத் தார்ப்பட்டய் போன்ரவட்ரின் உல்லீடு வெலியீடு செயல்பாட்டுக்கு உதவிடும் பாதய்க்காட்டி விலிம்பு.)
Guide To Operations (GTO) இயக்குதலுக்கானப் பாதய்க்காட்டி


guided missible தொலய்க்கட்டுப்பாட்டுப் பாதய்ப்படுத்தப்பட்ட ஏவுகனய்
guided wave பாதய்ப்படுத்தப்பட்ட அலய்
gulp விலுங்கு
gun வீச்சுக் கருவி/ துப்பாக்கி
Gunn (J.B. Gunn) கன் (சே.பி. கன்), ஓர் அரிவியலாலர்.

gunn effect கன் விலய்வு (னுன்னலய் உருவாக்கத்துக்கான விலய்வு.)

gutter பக்க ஓர வெட்ருவெலி (சுவடிக் கட்டுவேலய்க்காக, இரு னேர் எதிர்ப் பக்கத்தின் இடய்ப்பட்ட ஓரத்தில், மிகய்யாக விடப்படும் வெட்ருவெலி.)

GVT (Global Virtual Time) முலுமய் அலாவிய மெய்னிகர் னேரம்